புதுச்சேரி அரசு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

GOVERNMENT OF PUDUCHERRY

DEPARTMENT OF WOMEN AND CHILD DEVELOPMENT

  முகப்பு திட்டங்கள் கழகம் விடுதி

தொடர்பு கொள்ள

 

 

 

 

             புதுச்சேரி மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகம் 31-03-1993 அன்று துவக்கப்பட்டது.  இக்கழகம் மூலம் பெண்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சுய தொழில் செய்ய நிதியுதவியும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

 

 

 

மங்களம் திட்டம்

 

               இத்திட்டம் 13-03-1995 முதல் தனியாக செயல்படத்துவங்கியது. மங்களம் திட்டம் நகர்ப்புற/கிராமப்புற மகளிர்ரின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவ அளிக்கிறது.  இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கல் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இத்திட்டம் செயல்படத் தேவையான நிதி இத்துறையால் வழங்கப்படுகிறது.

 

 

 

புதுச்சேரி மகளிர் ஆணையம்

 

                  புதுச்சேரி மகளிர் ஆணையம் 05-10-2004 அன்று அமைக்கப்பட்டது.  புதுச்சேரி மாநிலத்திச் சேர்ந்த பெண்களின் நிலையை உயர்த்துவது, பெண்களுக்கு நிகழும் விரும்பத்தகாத செயல்களைத் தடுப்பதும் இவ்வாணையத்தின் பணிகளாகும்.  ஆணையத்திற்கு தேவையான நிதி இத்துறையால் ஒதுக்கப்படுகிறது.

 

பின்